ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மற்றும் குப்வாரா ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த கடுமையான மோதலில் லஷ்கர்- இ தாய்பா இயக்கத் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.