பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதை தவிர, அரசுக்கு வேறு வழியில்லை என்றும், பொருளாதார கொள்கைகளில் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.