புது டெல்லி: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியா- பாகிஸ்தான் கூட்டு நடவடிக்கைக் குழு இம்மாத இறுதியில் டெல்லியில் கூடித் தனது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.