ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின.