கொளகாத்தி: நமது நாடு முழுவதும் 345 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பி.கே.மிஸ்ரா தெரிவித்தார்.