லாகூர் : சீனாப் நதியின் மீது இந்தியா கட்டியுள்ள கிஷன் கங்கா மற்றும் ஓரி இரண்டு ஆகிய அணைகள் கட்டியது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றன.