ஜெய்ப்பூர்: தங்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து கோரிப் போராடி வரும் குஜ்ஜார் இனத்தவருக்கு 4 முதல் 6 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு வழங்கலாம் என்று மத்திய அரசிற்கு ராஜஸ்தான் மாநில அமைச்சரவை பரிந்துரை அனுப்பியுள்ளது.