ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் லடாக்கில் பனிமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமான நிலையம் 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.