புது டெல்லி: மாற்று வழிகளைப் பின்பற்றாமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.