திருவனந்தபுரம்: சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு செயற்கையாக ஏற்றப்படுகிறது என்று வெளியான தகவலால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறியுள்ளார்.