ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஸ்வைமதபூர் மாவட்டத்தில் இன்று குஜ்ஜார் இனத்தவர் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.