பெங்களூர்: கர்நாடகாவின் 25 ஆவது முதலமைச்சராக பா.ஜ.க.வைச் சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றார். அவருடன் 29 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.