சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் குஜ்ஜார்கள் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.