ஹாசன்: கர்நாடகாவில் திருமண வீட்டார் 100க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச்சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.