புது டெல்லி: தங்களைப் பழங்குடியினர் பட்டியில் சேர்க்கக் கோரி போராடிவரும் குஜ்ஜார்கள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டனர். அவர்களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதால் பதற்றம் ஏற்பட்டது.