டெல்லி : பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கு பதிலாக, பெட்ரோலிய நிறுவனங்களின் இலாபம் மீது வரி விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.