பரத்பூர்: 66 பேர் கொல்லப்பட்ட ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பாக மதரசா ஆசிரியர், பொதுத் தொலைபேசி நிலைய உரிமையாளர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.