புது டெல்லி: உலகம் வெப்பமயமாதல் நிகழ்விற்கு வளர்ந்த நாடுகள் தாங்கள் வெளியேற்றும் கிரீன் ஹவுஸ் வாயுக்களைக் கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்காததே காரணம் என்று இந்தியா குற்றம் சாற்றியுள்ளது.