புது டெல்லி: ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் நிதிஷ் கடாரா என்பவர் கொல்லப்பட்ட வழக்கில், உ.பி. அரசியல்வாதி டி.பி.யாதவின் மகன் விகாஸ் மற்றும் அவரின் உறவினர் விஷால் யாதவ் ஆகியோர் குற்றவாளிகள் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.