புது டெல்லி: டெல்லியில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒருமுறை காற்றின் தரம் பற்றிய தகவல்களைப் பெறும் வகையில், கூடுதலாக மூன்று காற்று ஆய்வு நிலையங்களை அமைக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.