ஜம்மு: கடந்த 2006 இல் காஷ்மீரில் ஏராளமான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வில் முக்கியக் குற்றவாளியான லஷ்கர்- இ தாய்பா தீவிரவாதியும் அவரின் மனைவியும் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.