பெங்களூர்: கர்நாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமையவுள்ளதால், தற்போது அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டது.