ஸ்ரீநகர்: ராணுவத்தினர் பயன்படுத்தும் சீருடைகள், வாகனங்கள், கருவிகள் உள்ளிட்டவற்றையும், அவை போன்று தயாரிக்கப்பட்ட பொருட்களையும் பொதுவான இடங்களில் விற்பனை செய்ய ஜம்மு- காஷ்மீர் அரசு தடை விதித்துள்ளது.