கார்வாடி: குஜ்ஜார் இனத்தவர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டுத் தீர்வுகாணும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அவ்வினத்தின் தலைவர் பைன்ஸ்லா கூறியுள்ளார்.