புது டெல்லி: நமது நாடு முழுவதும் பரவியுள்ள பயங்கரவாத சக்திகளை முறியடிக்க கூட்டுப் புலனாய்வுக் கழகம் ஒன்றை ஒருவாக்க வேண்டியது அவசியம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.