புது டெல்லி: வருகிற 28 ஆம் தேதி கூடுவதாக இருந்த இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக விவாதிக்க அமைக்கப்பட்டுள்ள ஐ.மு.கூ- இடதுசாரிகள் உயர்மட்டக் குழுக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.