புது டெல்லி: வீடுகளுக்குப் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கான வைப்புத் தொகையை ரூ.400 முதல் ரூ.1250 வரை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.