பெங்களூரு: கர்நாடாக மாநிலப் பா.ஜ.க. சட்டமன்றத் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா இன்று முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.