கொல்கத்தா: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதுமான மக்களின் நம்பகத்தன்மை குறைந்து விட்டதையே கர்நாடகத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறினார்.