புது டெல்லி: ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவருக்கு எதிராக நடந்துள்ள வன்முறைகளுக்கு மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த இனத்தின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.