ஜெய்ப்பூர்: தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் உடல்களுடன் குஜ்ஜார் இனத்தவர் தர்ணாவில் இறங்கியதால் ராஜஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளது.