பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் பங்கனகல்லியில் விஷ சாராயம் குடித்து மேலும் 4 பேர் இன்று உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சாவு எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது.