பாரத்பூர்: ராஜஸ்தானில் பாரத்பூர் மாவட்டத்தில், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி குஜ்ஜார் இனத்தவர் நடத்திய போராட்டத்தில் வெடித்த கலவரத்திலும், அதைக் கட்டுப்படுத்த காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் காவலர் ஒருவர் உட்பட 5 பேர் பலியாகினர்.