புது டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும், அதுபற்றிய முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மத்தியப் பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.