பெங்களூரு: கர்நாடகச் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று வாக்குப் பதிவிற்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.