ஒரிசா : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (டி.ஆர்.டி.ஓ.) தயாரிக்கப்பட்ட பிருதிவி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது.