முசாபர்பூர்: இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பீகார் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.