டெல்லி : பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் முயற்சியில், பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் விலையை உயர்த்துவது பற்றியும் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் முரளி தியோரா கூறினார்.