ஸ்ரீநகர்: இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சு மீண்டும் துவங்கப்பட்டுள்ளதை வரவேற்ற ஜம்மு- காஷ்மீர் மாநிலப் போக்குவரத்து அமைச்சர் ஹக்கீம் முகமது யாஷீன், இரு நாடுகளுக்கும் இடையில் நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க இதுவே ஒரே வழி என்றார்.