ஜம்மு: மனித உரிமைகள் மீறல்கள், விசாரணைக் கைதிகளின் மரணங்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் 223 பாதுகாப்புப் படையினர் மீது ஜம்மு- காஷ்மீர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.