ஜம்மு: ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்களுக்கு இதுவரை 30 அப்பாவி மக்கள் பலியாகி உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.