இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் இடையிலான 5ஆவது கட்ட அமைதிப் பேச்சில், எல்லையில் போர் நிறுத்தத்தைக் கடைபிடிப்பதில் உறுதியாக உள்ளதாக இருதரப்புப் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.