ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.