புது டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 17ஆவது நினைவு நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.