பெங்களூரு: தமிழக எல்லையில் உள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் இன்று பலியானதைத் தொடர்ந்து தமிழகத்திலும் கர்நாடகத்திலும் கள்ளச் சாராயத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.