புது டெல்லி: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த 13 ஆம் தேதி நடந்த 9 குண்டுவெடிப்புகளிலும் ஆர்.டி.எக்ஸ். பயன்படுத்தப்படவில்லை என்று தேசப் பாதுகாப்புப் படையும், தடயவியல் அறிஞர்களும் ஒருவார கால ஆய்விற்குப் பிறகு தெரிவித்துள்ளனர்.