புது டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது 4 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை ஆய்வு செய்வதற்காகக் கூடவுள்ள இடதுசாரிகள், விலைவாசி உயர்வு, அணுசக்தி உடன்பாடு ஆகிய விடயங்களில் புதிய நெருக்கடிகளைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.