புது டெல்லி: நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் சிச்சுவான் மாகாணத்திற்கு மேலும் மூன்று விமானங்களில் தற்காலிகக் கூடாரங்கள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்புகிறது.