புது டெல்லி: பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிருந்தா காரத், அச்சட்ட வரைவு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.