இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் இடையே நம்பிக்கையும் ஒத்துழைப்பும் வலுப்பட பயங்கரவாதமும் வன்முறையும் ஒழிய வேண்டியது அவசியம் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.